Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரு மில்லியன் போலி அமெரிக்க டொலருடன் இருவர் கைது

Go down

ஒரு மில்லியன் போலி அமெரிக்க டொலருடன் இருவர் கைது Empty ஒரு மில்லியன் போலி அமெரிக்க டொலருடன் இருவர் கைது

Post by oviya Tue Jun 02, 2015 2:38 pm

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய போலி நாணயத்தாள் வைத்திருந்த இருவர் வெலிக்கடை - ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் விசேட அதிரடி படை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நாணயத்தாள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய தயார் நிலையிலிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் புதுக்கடை மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum