Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எனது நோக்கத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன்!- திஸ்ஸ அத்தநாயக்க

Go down

எனது நோக்கத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன்!- திஸ்ஸ அத்தநாயக்க Empty எனது நோக்கத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன்!- திஸ்ஸ அத்தநாயக்க

Post by oviya Mon Jun 01, 2015 2:59 pm

எனது நோக்கத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்போது நான் யாருமின்றி நடுவில் இருக்கின்றேன்.

அரசாங்கம் கலைக்கப்பட்டதன் பின்னர் சரியான நேரத்தில் எனது நோக்கத்தை வெளிப்படுத்துவேன்.

எனக்கு தற்போது அரசியல் கட்சியொன்று இல்லை.

நான் அரசியலிலிருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை.

சவால்களுக்கு மத்தியில் நான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்.

நான் எந்தக் கட்சியில் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதனை சரியான நேரத்திற்கு அறிவிப்பேன்.

நான் நிச்சயமாக கண்டியில் போட்டியிடுவேன் என திஸ்ஸ அத்தநாயக்க நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum