Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும்: இலங்கை

Go down

இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும்: இலங்கை Empty இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும்: இலங்கை

Post by oviya Mon Jun 01, 2015 2:59 pm

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் திருப்திகரமான முறையில் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மீன்பிடி அமைச்சரின் கருத்துக்கு எதிராக இந்திய ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் கருத்துக்களை அடுத்தே, இது தொடர்பான அறிக்கையொன்றை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்திய - இலங்கை மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையே தற்போது உள்ளது. எனவே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எனவே இது தொடர்பில் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளன.

ஏற்கனவே பிரச்சினையை தீர்ப்பற்காக 65 நாட்கள் மீன்பிடி அனுமதியை இந்திய மீனவர்கள் கோரியிருந்தனர். எனினும் அதனை இலங்கை மீனவர்கள் நிராகரித்தனர்.

இந்தநிலையில் அவர்களின் முடிவு உரியமுறையில் இந்திய அரசாங்கத்தின் ஊடாக பரிமாறப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum