Top posting users this month
No user |
Similar topics
கரு ஜயசூரிய - ரணில் பிரித்தானியாவில் சந்திப்பு
Page 1 of 1

அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான கரு ஜயசூரிய, பிரித்தானியாவில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ரணில் ஜயவர்தனவை சந்திக்கவுள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பை இலங்கைக்கான பிரித்தானியா பதில் தூதுவர் கலாநிதி ஜானக தல்பாஹேவ ஏற்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் கொன்சவர்டி கட்சியின் மூலம் தெரிவானவரே ரணில் ஜயவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் ரணில் - புதிய அமைச்சர்கள் இன்று சந்திப்பு
» நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை: கரு ஜயசூரிய
» தலைவர் பதவியை இராஜினாமா செய்ய சனத் ஜயசூரிய தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum