Top posting users this month
No user |
ஹெரோயின் போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்தி வந்தவர் கைது
Page 1 of 1

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் தொகையை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, வயிற்றுக்குள் மறைத்து ஹெரோயின் போதைப் பொருளை பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் வயிற்றுக்குள் ஹெரோயின் வில்லைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றை வெளியில் எடுப்பதற்காக சந்தேக நபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் குறித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், அவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவற்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum