Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் தங்கக்கட்டிகளை வைத்திருந்த இலங்கைப் பிரஜை கைது!
Page 1 of 1

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு கிலோகிராம் தங்கத்துடன் இலங்கை பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின், அஹமதாபாத் விமான நிலையத்திலேயே இலங்கையர் கைதுசெய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
புதுடில்லியில் இருந்து அஹமதாபாத் நோக்கி உள்ளூர் பயணியாக அவர் பயணம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான இலங்கையர் தனது உடலில் ஒருகிலோகிராம் நிறையுடைய பத்து தங்கக் கட்டிகளை மறைத்து கொண்டு சென்றதுடன், இந்திய நாணயப்படி அதன் பெறுமதி 27 லட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பேரில் இலங்கைப் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடிபோதையில் வாகனம் செலுத்திய 163 சாரதிகள் கைது - கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர் இந்தியாவில் கைது
» போதைப்பொருள் வைத்திருந்த எட்டு பேர் கைது!
» போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் சவூதியில் கைது
» போதைப்பொருள் வைத்திருந்த எட்டு பேர் கைது!
» போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் சவூதியில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum