Top posting users this month
No user |
Similar topics
வாழைப்பழம்
Page 1 of 1
வாழைப்பழம்
வாழைப்பழம் - 2 (ரஸ்தாளி அல்லது பச்சை வாழை),
குளுக்கோஸ் - 2 மேசைக்கரண்டி,
ஃபிரெஸ் கிரீம் - 2 மேசைக்க்ரண்டி,
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி,
டூட்டி ஃப்ரூட்டி - 2தேக்கரண்டி,
உப்பு - ஒரு சிட்டிகை.
வாழைப்பழத்தை தோல் உரித்து, மெல்லிய வில்லைகளாக நறுக்கவும்.
ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எல்லாவற்றையும் சேர்த்து வாழைப்பழம் உடையாமல் கலக்கவும். உடனே பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum