Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசில் - கோத்தபாய இருவரும் அரசாங்கத்தை நடத்த தகுதி அற்றவர்கள்!- வாசுதேவ

Go down

பசில் - கோத்தபாய இருவரும் அரசாங்கத்தை நடத்த தகுதி அற்றவர்கள்!- வாசுதேவ Empty பசில் - கோத்தபாய இருவரும் அரசாங்கத்தை நடத்த தகுதி அற்றவர்கள்!- வாசுதேவ

Post by oviya Sun May 24, 2015 3:19 pm

பசில் மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரும் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கான தகுதி அற்றவர்கள். அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்புரிமை வழங்கக் கூடாது என்று, ஜனநாயக இடதுசாரிகள் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுடன் இடம்பெற்ற தொலைபேசி சம்பாஷணையின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கான தகுதி அற்றவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் மகிந்த ராஜபக்சவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தகாத வார்த்தையை பிரயோகித்தமையால் அவர் சர்ச்சைக்குள்ளாகி இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரதமர், வாசுதேவ நாணயக்கார  காய்ந்த பூசனிக்காய்க்கு ஒப்பானவர் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum