Top posting users this month
No user |
Similar topics
ஹன்சார்ட் அறிக்கையில் பதிவான வாசுவின் தகாத வார்த்தைகள்
Page 1 of 1

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணிலை திட்டியவை ஹன்சார்ட் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றில் இச்சம்பவம் இடம்பெற்றபோது வாசுதேவ நாணயக்கார பிரயோகித்த தகாத வார்த்தைகளை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிடாமையினால் இந்நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக ஹன்சார்ட் அறிக்கையில் தகாத வார்த்தைகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா விசாரணை அறிக்கையில் இருந்து போர்க்குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டதா?
» பிரதமரை தகாத வார்த்தையினால் திட்டும் அளவிற்கு நாட்டில் சுதந்திரம்!– ரணில்
» பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum