Top posting users this month
No user |
யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
Page 1 of 1

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம், புங்குடிதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவை தேவைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதற்கு அனுமதியளித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum