Top posting users this month
No user |
வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்
Page 1 of 1

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வவுனியா ஐக்கிய வர்த்தக சங்கம் உள்ளிட்ட சில குழுவினர் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும், அவர்களுக்கு மரண தண்டனையை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum