Top posting users this month
No user |
ஜனாதிபதி மைத்திரியை விரக்தியடைய வைத்த ரணில்! பதவி விலகிய அமைச்சர்கள் குற்றச்சாட்டு
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தி அடைந்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து இன்று பதவி விலகிய அமைச்சர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர்.
ஜனாதிபதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்தில் செயற்படுவதில் எவ்வித பயனும் இல்லை என குறிப்பிட்டனர்.
அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்துக்கொண்ட டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, சீ.பி ரத்நாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இன்று அரசாங்கத்தை நடத்தி செல்வது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
தற்போதைய ஆட்சியில் பழிவாங்கலை தவிர வேறு ஒன்றும் தற்போது இடம் பெறவில்லை.
காவல்துறையினருக்கு கட்டளையிடுவதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum