Top posting users this month
No user |
Similar topics
மிக் விமான கொள்வனவு தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை
Page 1 of 1

மிக் 27 ரக விமானம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவை எதிர்வரும் 20 ஆம் திகதி நிதி குற்ற புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006ஆம் ஆண்டு இலங்கை விமான படைக்கு மிக் 27 ரக 04 விமானங்களை கொள்வனவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் விசாரணைகள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மிக்-27 விமான கொள்வனவில் எந்த மோசடிகளும் இடம்பெறவில்லை: கோத்தபாய
» கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை
» கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணை
» கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை
» கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum