Top posting users this month
No user |
Similar topics
டிரானை அலஸை கைது செய்ய நடவடிக்கை
Page 1 of 1
டிரானை அலஸை கைது செய்ய நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை கைது செய்ய விசேட விசாரணைகள் மேற்கொள்வதாக காவல்துறை விசேட விசாரணை பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு இன்று தெரிவித்துள்ளது.
ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி முறைக்கேடு தொடர்பில் இவ்வாறு விசாரணை மேற்கொள்வதாக நிதி குற்ற தடுப்பு பிரிவு, நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடமைப்பதற்காக ராடா நிறுவனம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குமார் குணரட்னத்தை கைது செய்ய விசேட நடவடிக்கை!
» ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை
» அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum