Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை, கசகஸ்தானுக்கு விமான சேவை

Go down

இலங்கை, கசகஸ்தானுக்கு விமான சேவை                    Empty இலங்கை, கசகஸ்தானுக்கு விமான சேவை

Post by oviya Fri May 15, 2015 2:13 pm

இலங்கை மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு விமான சேவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவை தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் கசகஸ்தானின் அஸ்தானாவில் இடம் பெற்றுள்ளது.

இதன்படி இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவையை நடைமுறைபடுத்துவதற்கு உத்தியோகத்தர்கள் மட்டத்தில் ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே குறித்த ஒப்பந்தத்தை பலப்படுத்தும் வகையில் அதிகாரம் பொருந்திய அதிகாரி ஒருவரின் மூலம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும்,

அதன் மூலம் குறித்த சேவையை துரிதமாக ஆரம்பிக்கவும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ ரெஜினோல்ட் குரேவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum