Top posting users this month
No user |
கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா
Page 1 of 1

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் உலகத்திலிலேயே பெரிய சிவலிங்கமாக உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில். ஒரேபீடத்தில் நவக்கிரகங்கள் தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும்.
சனிபகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். சனிப்பெயர்ச்சி விழா இன்று சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு 12 ராசிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் சனிபகவானால் பாதிக்கப்பட்டுள்ள ராசிக் காரர்கள் சிறப்பு பரிகார பூச்சைகளும், அர்ச்சனைகளும் செய்ய ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப் பட்டுள்ளது. இன்று பகல் 2.43 மணிக்கு நடைபெறுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெயங் கொண்டம் டி.எஸ்.பி. வின்செண்ட் ஜெயராஜ் தலைமையில் போலீசாரும் மற்றும் மருத்துவக்குழுவினர். தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்து சமய அற நிலையத்துறை மற்றும் தொல்லியத்துறையினர் விழா ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum