Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு

Go down

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு Empty இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு

Post by oviya Wed May 13, 2015 12:29 pm

பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி ஜெனரல் ரசீல் செரீப் இன்று மாலை இலங்கை வருகைத்தரவுள்ளார்.
இலங்கையின் இராணுவத்தளபதி கிருசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வரவுள்ளார்.

5 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதனை தவிர கண்டி, காலி, தியத்தலாவை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதே இவரின் விஜயத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு

பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி ஜெனரல் ரசீல் செரீப்பின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

05 நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி ஜெனரல் ரசீல் உட்பட குழுவினர் இன்று மாலை இலங்கை வரவிருந்தார்கள்.

எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவத்தளபதி கிருசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இன்று இலங்கை வரவிருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum