Top posting users this month
No user |
Similar topics
கோவக்காய் தால்னா
Page 1 of 1
கோவக்காய் தால்னா
கோவக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 75 கிராம்
வெண்ணெய் - 15 கிராம்
காய்ந்த மிளகாய் - 15 கிராம்
மல்லி விதை - 25 கிராம்
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
தேங்காய் - கால் கப்
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய், சீரகம், மிளகு, பூண்டு, மல்லி விதை, காய்ந்த மிளகாயை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
வெண்ணெய் உருக்கி வெந்தயம், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் தெளித்து 3-4 நிமிடம் வேக விட்டு அரைத்த விழுதிலிருந்து 3 தேக்கரண்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு மல்லி இலை தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum