Top posting users this month
No user |
Similar topics
தயிர் வடை
Page 1 of 1
தயிர் வடை
முழு உளுந்து - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
தயிர் - 3 கப்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிது
தேங்காய் துருவியது - ஒரு கப்
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை தயிருடன் கலக்கவும்.
வடையை பொரித்து தயிரில் போட்டு ஊற வைக்கவும்.
பரிமாறும் போது சிறிது தயிரை வடை மேலே ஊற்றவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum