Top posting users this month
No user |
Similar topics
விசாரணைகளில் சிக்கிய தலதா மாளிகையின் தியவடன நிலமே
Page 1 of 1

கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல பண்டாரவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடிகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தலதா மாளிகையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக யோஷித்த ராஜபக்ச
» மாணவியின் கொலை தொடர்பில் கைதானவர்களின் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்!
» இலட்சங்களில் செலுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் குடிநீர் கட்டணங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum