Top posting users this month
No user |
Similar topics
தயிர் இட்லி
Page 1 of 1
தயிர் இட்லி
புளிப்பில்லாத தயிர்- 3 கப்
காய்ச்சி ஆறவைத்த பால்- அரை கப்
மினி இட்லிகள் -20 அலல்து 25
பச்சை மிளகாய்-2
துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை- 4 இலைகள்
தேங்காய்த்துருவல்- கால் கப்
காரட் துருவல்- கால் கப்
முந்திரிப்பருப்பு- 8
காயம்- அரை ஸ்பூன்
கடுகு-1 ஸ்பூன்
சீரகம்- அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
தயிரை பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இஞ்சி , பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை கொரகொரப்பாக அரைத்து தயிரில் தேவையான உப்புடன் கலக்கவும்.
பிறகு இட்லிகளை அதில் சேர்த்து கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு தாளிக்கவும்.
பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காயம், சீரகம் போட்டு சற்று வதக்கி முந்திரியைப் போட்டு சிவந்ததும் தயிரில் கொட்டவும். தேங்காய்த்துருவல், காரட் துருவல் சேர்த்து கிளறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum