Top posting users this month
No user |
Similar topics
கோத்தாவை வெறுக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவர் போட்டியிடும் தொகுதியில் நாங்கள் யாரும் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மகிந்தவிற்கு ஆதரவான குருநாகல் பேரணியில் கலந்துகொண்டு திரும்பும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு முக்கிய பொறுப்பு கூறவேண்டியது கோத்தபாய ராஜபக்சவே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பொது மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாத ஒர் சூழ்நிலையை உருவாக்கியதோடு இராணுவ ஆட்சிக்கு நாட்டை கொண்டு சென்றதும் அவர் தான் என குறித்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோத்தபாய எதிர்வரும் காலங்களில் உருவாகவுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகித்தார் என்றால், அந்த அரசாங்கத்திலும் எதிர்மறையான தோற்றங்கள் உருவாகிவிடும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு!
» அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
» ஏப்ரலில் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாம்: சுதந்திர கட்சி உறுப்பினர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum