Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல்

Go down

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல் Empty தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல்

Post by oviya Mon May 11, 2015 12:51 pm

தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்தவர்கள் பயணித்த பேரூந்துநேற்று இரவு வேளையில் தாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தலவாக்கலையில் தோட்ட உட்கட்மைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்த புஸ்ஸல்லாவ பெரட்டாசி அயரி தோட்ட பிரிவு மக்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதோர் பேரூந்தை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் புசல்லாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்பிலான மேலதிக விசாரணைகள், புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பரிசோதகருமான ஏச்.எம்.டி ஹேரத் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum