Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊழல் மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள்: அர்ஜூன

Go down

ஊழல் மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள்: அர்ஜூன           Empty ஊழல் மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள்: அர்ஜூன

Post by oviya Sun May 10, 2015 1:08 pm

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள் என துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படினும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என என்னிடம் பலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.

நான் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க எவ்வாறான நிபந்தனைகளை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி கூறினார் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum