Top posting users this month
No user |
Similar topics
இலங்கை செல்லும் ஐ.நா காணாமல் போனோர் தொடர்பான குழு
Page 1 of 1

ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான செயற்குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
5 நிபுணர்கள் அடங்கிய இந்தக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்தக்குழு தற்போது சர்வதேச ரீதியாக 30 நாடுகளின் 400 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே இந்தக்குழு முன்னைய அரசாங்கத்திடம் இலங்கை வருவதற்கான அனுமதியை கோரியபோதும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனினும் புதிய அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக 1980ஆம் ஆண்டு இந்தக்குழு ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இம்மாதம் திருகோணமலையில்!
» உதயங்கவை கைது செய்ய யுக்ரேன் செல்லும் இலங்கை பொலிஸ் குழு
» காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum