Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Go down

வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல் Empty வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Post by oviya Sat May 09, 2015 12:37 pm

வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் ஐந்து மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதலாவது ஒன்றுகூடல் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று 09 பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 07-05-2015 அன்று யாழ்ப்பாணத்திலும், மாலை கிளிநொச்சியிலும் நடைபெற்று தனியார், இ.போ.ச, மாவட்ட செயலகம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொலிஸ் உயர் அதிகாரிகள் என அனைவரையும் உள்ளடக்கியதாக யாழ்ப்பாணத்தில் 13 பேர் கொண்ட குழுவும், கிளிநொச்சியில் 09 பேர் கொண்ட குழுவுமாக அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 08-05-2015 காலை வவுனியா மாவட்டத்திலும் மாலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறு ஒன்றுகூடல்கள் இடம்பெற்று 09 பேர் அடங்கலான நேரசூசி தயாரிக்கும் குழு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விசேட ஒன்று கூடல்களின் போது அந்தந்த மாவட்ட அரச அதிபர்கள், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு சத்தியசீலன், பொலிஸ் உயர் அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum