Top posting users this month
No user |
Similar topics
அரிசிமா வாய்ப்பன்
Page 1 of 1
அரிசிமா வாய்ப்பன்
அரிசி மா -2 கப்
நடுத்தர அளவான அரிசிக் குருணல் -1/2 கப்
வெல்லம் -200கிராம்
சீனி(சர்க்கரை) -50கிராம்
வாழைப்பழம் -4
தயிர் -2 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் -1கப்.
உப்பு -அளவாக
தேங்காயெண்ணை -1போத்தல்
தேங்காய்ப் பாலைச் சுடவைத்துக் குருணலைச் சேர்த்துக் காய்ச்சி இறக்கவும்.
அதனுடன் மா, வெல்லம்,சீனி(சர்க்கரை),வாழைப்பழம்,தயிர்,உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
நீர் தேவையானால் சிறிது சேர்த்துக் கொள்ளளாம்.
பின் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பின் அதனை எடுத்து திரும்பவும் நன்றாகக் கரண்டியால் கடைந்து மேசைக்கரண்டியளவு எடுத்து கொதித்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum