Top posting users this month
No user |
Similar topics
சாபு தானா கிச்சடி
Page 1 of 1
சாபு தானா கிச்சடி
சாபு தானா கிச்சடி தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 200 கிராம்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை பொடி - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
சாபு தானா கிச்சடி செய்முறை
ஜவ்வரிசியை 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர் உப்பு மற்றும் ஊற வைத்த ஜவ்வரிசி போட்டு நன்றாகக் கிளறவும்.
பின்னர் வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும்.
ஜவ்வரிசி நன்றாக வெந்தவுடன் வேர்க்கடலைப் பொடி மற்றும் கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum