Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

Go down

சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை? Empty சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

Post by oviya Wed Apr 29, 2015 12:31 pm

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சித் தீர்மானித்துள்ளது.
சரத் வீரசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.

எனினும் கட்சியின் விதிகளுக்கு புறம்பான வகையில் திருத்தச் சட்டம் குறித்த நேற்றைய இரண்டாம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்திருந்தார்.

சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum