Top posting users this month
No user |
மட்டக்களப்பில் பெண் ஒருவர் தீயிட்டு தற்கொலை!
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முறக்கொட்டாஞ்சேனை சேர்மன் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.வீடு தீப்பற்றி எரிகின்றது என்று எண்ணிய அயலவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உட்சென்று பார்த்த போது குறித்த பெண் தீக்காயங்களுடன் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவர் சாமித்தம்பி கமலேஸ்வரி (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயோ இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் கண்றியப்படவில்லை.
குறித்த பெண்ணின் கணவன், வெளிநாட்டில் தொழில் புரிபவர் என்றும்,விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் தொழிலுக்கு திரும்பிய வேளையிலேயே இவ் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஷீர் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படடைக்குமாறு ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum