Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமராட்சி, அல்வாயில் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மக்கள் போராட்டம்!

Go down

வடமராட்சி, அல்வாயில் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மக்கள் போராட்டம்! Empty வடமராட்சி, அல்வாயில் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மக்கள் போராட்டம்!

Post by oviya Mon Apr 27, 2015 3:02 pm

வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் இறுதிச்சடங்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த இறுதி ஊர்வலத்தின் போது கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

திக்கம், நாவலடி சந்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

"கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது",

"இவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை",

"அப்பாவிகளை கொலைசெய்யும் இவர்களை பொலிஸார் உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்",

"பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்"

போன்ற வாசகங்கள் பொறிக்கப்பற்ற பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் செந்தூரனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum