Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செய்கின்றனர்: மகிந்த

Go down

விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செய்கின்றனர்: மகிந்த Empty விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செய்கின்றனர்: மகிந்த

Post by oviya Thu Apr 23, 2015 12:48 pm

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செய்ய முற்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
புத்தளம் - தும்மலதெனிய விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் புலி ஆதரவாளர்களின் தேவைகளுக்காகவே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum