Top posting users this month
No user |
Similar topics
அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதி தலைமையில் செயலமர்வு
Page 1 of 1

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயில் செயலமர்வு ஒன்று நடைபெறவுள்ளது.
அரசியல் அமைப்பு திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயில் இன்று மாலை 3.00 மணியளவில் கொழும்பு விஹாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
அரசியல் அமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அனைவரினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை
» 19ஆவது திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுக்கிடையில் இணக்கம்!
» அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum