Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொள்ளையுடன் தொடர்புடைய ஆசிய நாட்டவர் ! புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் பொலிஸார் தகவல் தருமாறு அறிவிப்பு!

Go down

கொள்ளையுடன் தொடர்புடைய ஆசிய நாட்டவர் ! புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் பொலிஸார் தகவல் தருமாறு அறிவிப்பு!  Empty கொள்ளையுடன் தொடர்புடைய ஆசிய நாட்டவர் ! புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் பொலிஸார் தகவல் தருமாறு அறிவிப்பு!

Post by oviya Wed Apr 22, 2015 2:47 pm

லண்டன் Mitcham பகுதியில் கடந்த வருடம் நடந்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரது புகைப்படத்தை புலனாய்வு பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
Mitcham,Montrose Gardens பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 30ம் திகதி புதன்கிழமை நடந்த கொள்ளை மற்றும் Belmont Avenue பகுதியில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 24 வயதான அரவிந்தன் ரவீந்திரன் என்ற நபரின் புகைப்படமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியாவை சேர்ந்த ரவீந்திரன் என்ற இந்த நபரின் உயரம் 5அடி 3அங்குலம் எனவும் மாநிறமான அவரது தலை மயிர் கறுப்பு நிறமாகவும், இடது முழங்கை பகுதியில் நீள தழும்பு ஒன்றும் உள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரவிந்திரன் Middleton Road, Morden மற்றும் Cedars Avenue, Mitcham ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளதுடன், Croydon மற்றும் Coventry ஆகிய பிரதேசங்களிலும் இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர் இருக்கும் இடத்தை அறிந்துள்ளவர்கள் அது பற்றி தமக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum