Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்க உதவும் தவிடு பரிகாரம்

Go down

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்க உதவும் தவிடு பரிகாரம் Empty குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்க உதவும் தவிடு பரிகாரம்

Post by oviya Mon Apr 20, 2015 4:20 pm

குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் நோய்கள், அவர்களின் ஜாதக தோஷங்களினால் ஏற்படும் அவதிகளில் இருந்து அவர்களை காப்பதற்க்கு என்று ஒரு பரிகாரமுறை உள்ளது. குழந்தைகளுக்கு ஒரு வயதை எட்டும் வரை ஏதாவது நோய் நொடிகள், கிரஹ தோஷம் என பாதித்துக்கொண்டே இருக்கும்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது நயினார்கோவில் என்ற சிவன் கோவில். ராகு கேது, தோஷம் மற்றும் பலவித சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்றம் கொடுக்கும் சக்தி வாய்ந்த ஸ்தலம் இது. இந்த கோவிலில் பெற்ற குழந்தையை தவிட்டுக்கு விற்பது என்ற முறை நடை முறையில் உள்ளது.

அதன் படி கடும் நோய்களாலும் தோஷங்களாலும் பாதிக்கப்பட்ட குழந்தையை இங்குள்ள நாகநாதரை வேண்டி கோவில் அலுவலகத்தில் தவிட்டுக்கு விற்பதற்குரிய ரசீதை வாங்கி கொள்ள வேண்டும் கோவில் சார்பில் அங்கு வரும் யாரையாவது தவிடை கொடுத்துவிட்டு குழந்தையை சம்பிரதாயத்திற்க்காக பெற்றுக்கொள்வர்.

இதன் மூலம் குழந்தையை அந்த ஸ்தலத்தில் குடியிருக்கும் நாக நாதரிடமே ஒப்படைத்து விடுவதாக ஐதீகம். அவரே அந்த குழந்தையை தன் குழந்தை போல காப்பார் என்பதற்காகவே கோவில் சார்பில் தவிடு கொடுத்து குழந்தையை வாங்கிகொள்வது போன்ற பரிகாரம் நடக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum