Top posting users this month
No user |
குமார் சங்கக்காரவுக்கு லண்டனில் ஆசிய விருது வழங்கி கௌரவம்!
Page 1 of 1

லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கல் விழாவில் இலங்கையின் குமார் சங்கக்காரவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
5வது ஆசிய விருது வழங்கல் விழா (Asian Awards) நேற்று வெள்ளிக்கிழமை லண்டனிலுள்ள Grosvenor House ஹோட்டலில் இடம்பெற்றது.
இவ்விழாவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குமார் சங்கக்கார, விளையாட்டுத்துறைக்கு சிறந்த பங்களிப்பாற்றியவருக்கான விருது ( Outstanding Contribution to Sport) வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விருதினை 2011ம் ஆண்டில் முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum