Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யேமனில் நிர்க்கதியான இலங்கையர்கள் அனைவரும் மீட்பு

Go down

யேமனில் நிர்க்கதியான இலங்கையர்கள் அனைவரும் மீட்பு Empty யேமனில் நிர்க்கதியான இலங்கையர்கள் அனைவரும் மீட்பு

Post by oviya Sat Apr 11, 2015 12:54 pm

யேமனில் நிர்க்கதியாக தவித்த அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யேமனில் இடம்பெற்ற மோதல்களினால் 45 இலங்கையர்கள் நிர்க்கதிநிலையை அடைந்திருந்தனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் குறித்த இலங்கையர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த 28ம் திகதி 29 பேரும், நேற்று இரவு 16 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யேமனில் மேலும் பல இலங்கையர்கள் இருக்கின்றனர் எனவும், அவர்கள் பாதுகாப்பான பிரதேசங்களிலேயே வசித்து வருகின்றனர் எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum