Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிஸினஸ் ரகசியங்கள்

Go down

பிஸினஸ் ரகசியங்கள்                      Empty பிஸினஸ் ரகசியங்கள்

Post by oviya Sat Apr 11, 2015 11:55 am

விலைரூ.25
ஆசிரியர் : பி.சீனிவாசன்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கற்பகம் புத்தகாலயம், 50/18, ராஜாபாதர் தெரு, பாண்டி பஜார், சென்னை-600 017.

தொழில் முனைவோராக விரும்பும் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். அதுமட்டும் அல்ல. தற்போது தொழில் துறையை நடத்துவோரும் அதற்கு உறுதுணையாய் இருப்பவர்களும் படிக்க பல விஷயங்கள் உள்ளன. "ரஜினி ஸ்டைலில் வளையத்தை வீசுவதை வைத்து நல்ல தொழிலதிபராக முடியுமா' என்று ஆசிரியர் (பக்கம் 19ல்) விளக்கியிருப்பது அருமை. இது போல தரம் என்ற தலைப்பில் "ஒரு ஆட்டுக்கு, ஒரு மாடு கலக்கும் வித்தை' நல்ல அனுபவத்தின் வெளிப்பாடு.

ஆசிரியர் கணக்காயர், வங்கி அனுபவம் கொண்டவர், அத்துடன் தமிழிலும் தன்கருத்தை விளக்கத் தெரிந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum