Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அதிசொகுசு பஸ் குறித்து சசீந்திர ராஜபக்ஷவிடம் விசாரணை

Go down

அதிசொகுசு பஸ் குறித்து சசீந்திர ராஜபக்ஷவிடம் விசாரணை Empty அதிசொகுசு பஸ் குறித்து சசீந்திர ராஜபக்ஷவிடம் விசாரணை

Post by oviya Fri Apr 10, 2015 12:36 pm

வெளிவிவகார அமைச்சுக்குச் சொந்தமான அதிசொகுசு பஸ்கள் இரண்டை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சசீந்திர ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
சசீந்திர ராஜபக்ஷவிடம் நிதி குற்றங்கள் பிரிவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாடு இலங்கையில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கொண்டுவரப்பட்ட வெளிவிவகார அமைச்சுக்குச் சொந்தமான அதிசொகுசு பஸ்கள் இரண்டினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum