Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

Go down

ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை Empty ஜிபோடியில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

Post by oviya Wed Apr 08, 2015 2:46 pm

யெமனில் இருந்து சீன கப்பலின் ஊடாக ஜிபோடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்களை இன்று நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
யேமனில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூர் கிளர்ச்சிகளில் சிக்கியிருந்த 43 இலங்கையர்கள் நேற்று காலை சீன கப்பலின் உதவியுடன் ஜிபோடியை சென்றடைந்தனர்.

அவர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum