Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து! முதியவர் பலி
Page 1 of 1
கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து! முதியவர் பலி
கிளிநொச்சி முரசுமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் பலியானார்!
வாகனம் ஒன்றினால் மோதுண்டே இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவரை மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ளது.
யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்தவரும், தற்போது உடுப்பாட்டுகண்டல் என்ற இடத்தில் வசிப்பவருமான 80 வயதான பொன்னுத்துரை என்பவரே சம்பவத்தில் பலியானவராவார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம
» பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்
» ஜனாதிபதி நாளை கிளிநொச்சி விஜயம்
» பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்
» ஜனாதிபதி நாளை கிளிநொச்சி விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum