Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணில் பிரதமராக பதவி வகிக்க நானே காரணம்!- லிலந்த பெரேரா

Go down

ரணில் பிரதமராக பதவி வகிக்க நானே காரணம்!- லிலந்த பெரேரா Empty ரணில் பிரதமராக பதவி வகிக்க நானே காரணம்!- லிலந்த பெரேரா

Post by oviya Fri Apr 03, 2015 12:21 pm

ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவி வகிக்க தாமே காரணம் என ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கப்பட்ட நானே அந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து அறிவித்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க இரண்டு தடவைகள் பிரதமராக பதவி வகித்தமை என்னால்தான்.

தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டில்ä, காமினி அத்துகோரள தலைமையிலான குழுவினர் ரணிலை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க சூழ்ச்சித் திட்டம் தீட்டினர்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நான், அந்த சம்பாஷணைகளை தொலைபேசி ஊடாக ரணில் கேட்பதற்கு ஏற்பாடு செய்தேன்.

இதன் காரணமாகவே அந்த சூழ்ச்சித் திட்டத்தை ரணில் முறியடித்தார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பது சந்தோசத்தை தருகின்றது.

நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க கூடாது என முயற்சிக்கப்பட்டது.

இந்த முயற்சி குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ரணிலின் மனைவி மைத்திரி போன்றவர்களுக்குத் தெரியும் என லிலந்த பெரேரா சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்காவது தடவையாகவும் பிரதமராக ரணில் பதவியேற்பு! மஹிந்தவும் கலந்து கொண்டார்
» மகிந்தவின் தோல்விக்கு காரணம் கோத்தபாயவின் இனவாதமே: டிலான் பெரேரா சாடல்
» போதைப்பொருள் தொடர்பில் தகவல் இருப்பின் தெரியப்படுத்தவும்!– அமரதுங்க - போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம்!- ரணில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum