Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை மேற்குலக நாடுகளின் எதிரியல்ல: மைத்திரிபால

Go down

இலங்கை மேற்குலக நாடுகளின் எதிரியல்ல: மைத்திரிபால Empty இலங்கை மேற்குலக நாடுகளின் எதிரியல்ல: மைத்திரிபால

Post by oviya Tue Mar 31, 2015 1:34 pm

இலங்கை சர்வதேச நாடுகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீன ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார வளர்ச்சியில் அணிசேரா நாடுகளின் கொள்கையை கடைபிடித்து மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று கொள்வதுடன், அதன் நட்புறவை நிலைநிறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்று முதல்தடவையாக சீனாவிற்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது எனவும்,

மருத்துவ சிகிச்சை, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை வளர்ச்சியடைவதற்கு மேற்குலக நாடுகளின் நட்புறவு அவசியப்படுகின்றது.

சர்வதேச நிலைமையில் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் மிகவும் முக்கியமானவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum