Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நந்திக்கடல் களப்பை சுத்தம் செய்த ஜே.வி.பி

Go down

நந்திக்கடல் களப்பை சுத்தம் செய்த ஜே.வி.பி           Empty நந்திக்கடல் களப்பை சுத்தம் செய்த ஜே.வி.பி

Post by oviya Mon Mar 30, 2015 12:51 pm

இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற நந்திக்கடல் களப்பில் குவிந்து கிடந்த பாசிகள் மற்றும் சேறு என்பன ஜே.வி.பியின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிரமதானத்தின் போது அகற்றி துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

நந்திக்கடல் களப்பில் மீன்பிடியில் ஈடுபடும் 5 ஆயிரம் மீனவ குடும்பங்கள் இறால் வளர்ப்பை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

தொழிலில் ஈடுபடும் போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தியிடம் முன்வைத்துள்ளதுடன் களப்பை துப்பரசு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum