Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சியின் நிலைப்பாடு! அரசு தரப்பில் சிக்கல்
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 26 பேருக்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியொன்றின் நிலைப்பாடு தொடர்பில் அரசியல் தரப்பினர் மத்தியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சில பங்காளிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளன.
தனிப்பட்ட அரசியல் தரப்பினர் தமது விருப்பங்களுக்கமைய தமது ஆதரவுகளை தெரிவிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கவோ, ஜனாதிபதியுடன் ஒன்றாக கரம் கோர்க்கவோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு! ஊவா மாகாண முதலமைச்சர் பாராட்டு
» கண்ணிவெடி அகற்றுவதில் சிக்கல்
» யேமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!
» கண்ணிவெடி அகற்றுவதில் சிக்கல்
» யேமனிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum