Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

Go down

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து        Empty பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

Post by oviya Sun Mar 22, 2015 1:18 pm

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இன்று முதல் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இடமாற்றங்களையும் இரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பொலிஸ் இடமாற்றங்கள் அனைத்தும் விசேட குழுவினூடாகவே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடமாற்றங்கள் ஜனாதிபதி செயலாளர், பொது அமைதி தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளடங்கலான மூவரடங்கிய குழுவினூடாக வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இடமாற்றத்தை நிறுத்திய ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பொலிஸ் இடமாற்றங்களையும் நிறுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகிய மூவர் அடங்கிய குழு, பொலிஸாரின் இடமாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அண்மைய காலமாக பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சட்டம், ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் உத்தரவின் பேரில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum