Top posting users this month
No user |
Similar topics
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை: ருவான் விஜேவர்தன
Page 1 of 1

போதைப் பொருள், எதனோல் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்கள் மட்டுமன்றி பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்புக்கு சிக்கல்கள் ஏற்படும் வகையில் செயற்பட்ட எவருக்கும் சட்டத்தில் சலுகை கிடையாது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவரையும் பாதுகாக்க இந்த அரசாங்கம் முயற்சிக்காது. யார் என்ன குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
படைவீரர்களினால் வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தை இல்லாமல் செய்ய மீண்டும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நேற்று நடைபெற்ற போரில் உயிர் நீத்த படைவீரர் கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கொண்டு வந்தவருக்கு மரண தண்டனை!
» மரண தண்டனை ஊடாகவே போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டும்!- ஜோன் அமரதுங்க
» மிதக்கும் ஆயுத கப்பல் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்: ருவான் விஜேவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum