Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாளிகையில் குடியேற வாஸ்து சாத்திரம் பார்க்கும் முன்னாள் ஜனாதிபதி

Go down

மாளிகையில் குடியேற வாஸ்து சாத்திரம் பார்க்கும் முன்னாள் ஜனாதிபதி Empty மாளிகையில் குடியேற வாஸ்து சாத்திரம் பார்க்கும் முன்னாள் ஜனாதிபதி

Post by oviya Thu Mar 19, 2015 12:11 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ராஜகிரிய, கொஸ்வத்தை வீதியில் அமைந்துள்ள பீகொக் மாளிகையில் குடியேறப் போவதாக தெரியவருகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள மகிந்த ராஜபக்ச, இந்த இல்லத்தை தனது பிரசார நடவடிக்கைக்கு பயன்படுத்த தயாராகி வருகிறார்.

சோதிடர்கள் தற்போது இந்த வீட்டை பரிசோதித்து வாஸ்து சாத்திரம் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவை போட்டியிட வைப்பதற்காக அவரது தரப்பினர் தற்போது முயற்சித்து வருகின்றனர்.

இந்த முயற்சி கைக்கூடாமல் போனால், வேறு ஒரு சிறிய கட்சியின் மூலம் அவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஒரு கட்சி ஒன்றின் சின்னத்தை மாற்றுமாறு மகிந்த ராஜபக்ச யோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை மகிந்த ராஜபக்ச குடியேற போகும் பிக்கொக் மாளிகை பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum