Top posting users this month
No user |
Similar topics
பரிந்துரை செய்யாதவர்களையும் அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது: பொலிஸ் மா அதிபர்
Page 1 of 1

பரிந்துரை செய்யாதவர்களையும் அமைச்சு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இடமாற்றம் செய்யுமாறு தாம் பரிந்துரை செய்யாத பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்களையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இடமாற்றம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இடமாற்றங்கள் தொடர்பில் கொழும்ப ஊடகமொன்று பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் தொடர்பில் தாம் வழங்கும் பரிந்துரைகளில் பாதி அமுல்படுத்தப்படுகின்றது. மிகுதி அமுல்படுத்தப்படுவதில்லை.
எந்த வகையிலும் பரிந்துரை செய்யாத ஒரு தொகுதி அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
» உயர்மட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு இடமாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum