Top posting users this month
No user |
மறுமணம் செய்து கொண்ட ரணில்
Page 1 of 1
மறுமணம் செய்து கொண்ட ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் அரசியல் விவாகம் செய்து கொண்டுள்ளனர் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பிரதமருக்கு எதிராக வெளியிட்ட கருத்திற்கே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என சிலர் சதி முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
யார் என்ன சொன்னாலும் இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum